அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.!சென்னை, மதுரை, திண்டுக்கல் உட்பட அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது.