Tag: minister kn nehru

“மழை நல்லா பெய்யட்டும் அப்போ தான் நல்லது.,” அமைச்சர் நேரு பதில்.!

சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அங்கங்கே பெய்து வரும் வேளையில், வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், கடலோர பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. வரும் நவம்பர் 17 வரையில் […]

#Chennai 5 Min Read
Minister KN Nehru say about Rain

அமைச்சர் கே.என் நேரு மீதான வழக்கு ரத்து – ஐகோர்ட்

அமைச்சர் கே.என் நேருவுக்கு எதிராக திருச்சி நீதிமன்றத்தில் உள்ள வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. அனுமதியின்றி ஒன்று கூடி தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு மற்றும் முன்னாள் மேயர் அன்பழகன் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016ல் திருச்சி பேருந்து நிலையம் அருகே அனுமதியின்றி ஒன்றுகூடி பெரியார், அம்பேத்கர் சிலைகளுக்கு மாலை அணிவித்தது தொடர்பாக கண்டோன்மெண்ட் போலீசார் வழக்குபதிவு செய்தனர். 40க்கு 40 உறுதி.. நாம் யார் என்பதை […]

#DMK 3 Min Read
KN Nehru

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு.! விசாரணை விவரம் உயர்நீதிமன்றத்தில் தாக்கல்.!   

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு குறித்த சிறப்பு புலனாய்வு குழு போலீசாரின் விசாரணை குழுவின் தற்போதையை நிலை அறிக்கை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.  கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் மர்ம கும்பலால் கடத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அந்த கொலை சம்பவத்திற்கு காரணமான குற்றவாளிகள் இன்னும் பிடிபடாமல் இருக்கின்றனர். ஆரம்பத்தில் இந்த வழக்கை சிபிசிஐடி காவல்துறையினர் விசாரித்து வந்தனர். அதன் பின்னர், உயிரிழந்த ராமஜெயம் குடும்பத்தினர் வைத்த […]

- 3 Min Read
Default Image

அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு.! உண்மை கண்டறியும் சோதனைக்கு 12 பேர் சம்மதம்.!

அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கூறியிருந்த நிலையில் அதற்கு ஒருவரை தவிர 12 பேர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.  தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த கொலை வழக்கை விசாரித்து வருகின்றனர். திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கு […]

kn nehru 6 Min Read
Default Image

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் கொலை வழக்கு.! 8 பேர் உண்மை கண்டறியும் சோதைனைக்கு ஒப்புதல்.!

அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. இதில் 9 பேர் இன்று நேரில் ஆஜராகி விட்டனர். அதில் 8 பேர் உண்மை கண்டறியும் சோதனைக்கு ஒப்புதல் அளித்துவிட்டனர். தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012ஆம் ஆண்டு மார்ச் 29ஆம் தேதி கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யபட்டார். இந்த கொலை குற்றவாளிகள் இன்னும் கண்டறியப்படாமல் இருக்கின்றனர். சிறப்பு புலனாய்வு துறையினர் இந்த […]

- 5 Min Read
Default Image

மாநகராட்சியின் தீவிர நடவடிக்கை.. சுரங்கபாதையில் மழைநீர் தேங்கவில்லை.! – அமைச்சர் கே.என்.நேரு தகவல்.!

மாநகராட்சி மேற்கொண்ட தீவிர நடவடிக்கையால், தற்போது சென்னையில் 16 சுரங்க பாதைகளில் மழை நீர் தேங்குவது தவிர்க்கபட்டுள்ளது. – அமைச்சர் கே.என்.நேரு தகவல். சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்கள் மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழைநீர் கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகள் ஆங்காங்கே தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் தலைநகர் சென்னையில் தேங்கும் மழைநீரை வெளியேற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் தொடர் பணியாற்றி வருகின்றனர்.  இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு நேரில் […]

Chennai Rains 3 Min Read
Default Image

நானும் இருக்கிறேன் என ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார்.! அமைச்சர் கே.என்.நேரு விமர்சனம்.!

தனது இருப்பை நிரூபிக்க ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டு வருகிறார். – நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு.  நகர்ப்புற உள்ளாட்சி துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார். அவர் கூறுகையில், ‘ கடந்த வருடம் மழைநீர் தேங்கிய இடங்களில் தற்போது வடிகால் பணிகள் நடைபெற்றுள்ளதால், இந்தாண்டு மழைநீர் அதிகமாக தேங்கவில்லை. நேற்றிரவு முதல் மாநகராட்சி சார்பில் 19,500 பணியாளர்கள் பணியில் ஈடுபட்டு […]

#OPS 4 Min Read
Default Image

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு.! 11 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்.!

அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக 11 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.  கடந்த 2012ஆம் ஆண்டு, அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் திருச்சி மாவட்டம் கல்லணை அருகே கை, கால்கள் கட்டப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கை எஸ்.பி ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வருகிறது. தமிழகத்தில் பிரபல ரவுடிகளை கண்காணித்து, அதில் முதற்கட்டமாக 20 பேரிடம் விசாரணை நடத்தியதை தொடர்ந்து, தற்போது அடுத்ததாக, […]

K.N.NEHRU 2 Min Read
Default Image

தி.மு.க.,வும் அ.தி.மு.க.,வும் அண்ணன் – தம்பி மாதிரி – அமைச்சர் கே.என்.நேரு

அதிமுக இருக்கும் இடத்தை பிடித்து விட வேண்டும் என்பதற்காக அவர்களை ஒன்று சேர விடாமல் பாஜக செயல்பட்டு வருகிறது என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.  திருச்சி மத்திய மாவட்ட திமுக செயல் வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், வரும் 4-ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி வருகிறார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும். சிறிய தவறுகளை கூட, பாஜக சேர்ந்தவர்கள் ஊதி […]

minister kn nehru 4 Min Read
Default Image

எங்களை மாதிரி சில ஆளுங்க சொன்னால் கேட்க தான் வேணும் வேற வழியில்லை.! கே.என்.நேரு பேச்சு.!

நாங்கள் ஒழுங்காக வேலை செய்தால் உங்களுக்கு வேலை பளு குறைவு. எங்களை மாதிரி ஆட்கள் வந்துகொண்டு தான் இருப்பார்கள். சில நேரம் சிரித்து பேசுவார்கள். சில நேரம் கோபப்படுவார்கள். – திருச்சியில் கே.என்.நேரு பேச்சு. இன்று திருச்சியில் நடைபெற்ற பொது சுகாதர ஆய்வு பணிகள் குறித்த மாநில ஆய்வு கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டு பேசினார். அப்போது தமிழக அரசின் நடவடிக்கைகள் பற்றி குறிப்பிட்டு பேசினார். அதில் குறிப்பிடுகையில், நாங்கள் ஜெயித்தால் மட்டுமே […]

minister kn nehru 3 Min Read
Default Image

பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்யேக பாதை – அமைச்சர் கே.என்.நேரு!

சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரை ஓரத்தில் கால் நனைக்கும் விதமாக நிரந்தரமாக நடைபாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இதே போல பெசன்ட் நகர் கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடற்கரைக்கு செல்வதற்கு ஏதுவாக நடை பாதை அமைக்கப்படும் என அமைச்சர் கே என் நேரு அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்த நடைபாதை ஒரு கோடி மதிப்பில் அமைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Besant Nagar Beach 2 Min Read
Default Image

#Breaking:”விரைவில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்” – அமைச்சர் கே.என்.நேரு ..!

தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம்  விரைவில் தொடங்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலின் போது தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில், பல்வேறு வாக்குறுதிகளை அறிவித்தது. அந்த வகையில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு குடும்ப தலைவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.இதனையடுத்து,திமுக ஆட்சியை பிடித்த நிலையில்,குடும்ப தலைவிக்கு மாதம் […]

family heads 5 Min Read
Default Image

ரூ.300 கோடியில் “நமக்கு நாமே திட்டம்” – தமிழக அரசு அரசாணை…!

அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் ‘நமக்கு நாமே திட்டம்‘ செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி உட்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் “நமக்கு நாமே” திட்டம் செயல்படுத்தப்படும் என நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில்,சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகளில் ரூ.300 கோடியில் நமக்கு நாமே திட்டம் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன்மூலம்,சென்னை மாநகராட்சி, அனைத்து 14 மாநகராட்சிகள், அனைத்து […]

- 3 Min Read
Default Image

தமிழகத்தில் டிசம்பர் இறுதிக்குள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் – அமைச்சர் கே.என்.நேரு

அரசாங்கத்தை பொறுத்தளவில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளது என அமைச்சர் கே.என் நேரு தகவல். இதுதொடர்பாக சென்னை அடையாறில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, தமிழகத்தில் கிட்டத்தட்ட புதிதாக 6 மாநகராட்சிகள், 30க்கும் மேற்பட்ட நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. பேரூராட்சிகள் நகராட்சிகளாகவும், நகராட்சிகள் மாநகராட்சிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. வார்டு வரையறை உள்ளிட்ட பணிகள் நிறைவடையாமல் உள்ளன. தேர்தலுக்கான வார்டுகள் மறுவரையரை செய்ய வேண்டியுள்ளது. வார்டு மறு வரையறை பணிகளை மாநில […]

minister kn nehru 4 Min Read
Default Image