Tag: Mike Tyson

மைக் டைசனை வீழ்த்தினார் ஜேக் பால்! வேதனையில் ரசிகர்கள்!

டெக்ஸாஸ் : உலகம் முழுவதும் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்த மைக் டைசன் மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த யூட்யூபர் ஜேக்பால் இருவரும் மோதிக்கொள்ளும் தொழில்முறையிலான குத்து சண்டைபோட்டியானது இன்று இரவு 8 மணி அளவில் அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெற்றது. இந்த போட்டியில் மைக் டைசன் விளையாடுவதன் காரணமாகவே போட்டியின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், மைக் டைசன் இதுவரை […]

jake ball win 5 Min Read
mike tyson vs jake paul

20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ‘மைக் டைசன்’! பரபரப்பான குத்துச்சண்டை ..யாருடன்? எப்போது?

டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி வெயிட் சாம்பியனான மைக் டைசனும், பிரபல யூடியூபரான ஜேக் பாலும் மோதுகின்றனர். இந்த போட்டியானது இன்று இரவு 8 மணி அளவில் அமெரிக்காவில் உள்ள டெக்சர்ஸ் மாகாணத்தில் எர்லிங்டன் நகரில் நடைபெறவுள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நடைபெறுகிறது. மைக் டைசன் இதுவரை தனது குத்துச் சண்டை வரலாற்றில் 58 போட்டியில் விளையாடி […]

Mike Tyson 3 Min Read
Mike Tyson

வைரல் வீடியோ.! மைக் டைசனிடம் தீவிரமாக குத்துச்சண்டை பயிற்சி பெரும் செரினா வில்லியம்ஸ்.!

குத்துச்சண்டை ஜாம்பவான் மைக் டைசனிடம் , செரினா வில்லியம்ஸ் குத்து பயிற்சி பெற்று வருகிறார். குத்துச் சண்டையில் உள்ள நுணுக்கங்களை செரினாவிற்கு சொல்லி கொடுத்து வீடியோவை மைக் டைசன் பகிந்து உள்ளார். அமெரிக்கா வீராங்கனை செரினா வில்லியம்ஸ் டென்னிஸ் போட்டி துறையில் பிரபல வீராங்கனையாக வலம் வருகிறார். செரினா வில்லியம்ஸ் இதுவரை 23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று உள்ளார். தற்போது செரினா வில்லியம்ஸ் அடுத்த வருடம் நடைபெற உள்ள ஆஸ்திரேலிய கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கு தயாராகி வருகிறார். […]

Mike Tyson 3 Min Read
Default Image