ஒரு லிங்கை கிளிக் செய்ததால் வங்கியில் இருந்து ரூ.1.23 லட்சத்தை இழந்த வியாபாரி!
தெலுங்கானாவில் உள்ள பெனுபலி மண்டலம் வி .எம் பஞ்சாயத்தை சார்ந்த சத்திய நாராயணா வியாபாரி இவரின் செல்போனுக்கு கடந்த 31-ம் தேதி ஒரு மெசேஜ் வந்துள்ளது. அந்த மெசேஜ் லிங்க் கிளிக் செய்து சில நிமிடங்களில் சத்தியநாராயணா வங்கி கணக்கில் இருந்து 96,000 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்தது. பின்னர் உடனடியாக சத்யநாராயணா வங்கி நிர்வாகியிடம் இது தொடர்பாக போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மேலும் 23,000 எடுக்கப்பட்டதாக மெசேஜ் வந்துள்ளது. ஆக மொத்தம் ஒரு லட்சத்து […]