Tag: Meiyazhagan Movie Review

உறவுகளை நினைவூட்டும் “மெய்யழகன்” ட்விட்டர் விமர்சனம்.! குடும்பங்களை கவர்ந்தாரா கார்த்தி?

சென்னை : நடிகர்கள் கார்த்தி மற்றும் அரவிந்த் சுவாமி நடித்த “மெய்யழகன்” திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் இன்று (செப்டம்பர் 27)  வெளியாகி திரையரங்குகளில் பாஸிட்டிவ் விமர்சனங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கிய இந்த திரைப்படம் அதன் கதை மற்றும் நடிகர்கள் நடிப்பிற்காக பாராட்டப்பட்டது. படத்தில் ராஜ் கிரண், ஸ்ரீ திவ்யா, தேவதர்ஷினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மெய்யழகன் திரைக்கதை கிராமத்தில் வாழ்ந்த உடன்பிறந்த சொந்தங்களால் சொத்து […]

Arvind Swami 9 Min Read
meiyazhagan twitter review_11zon