Tag: Mehidy Hasan Miraz

“வராலற்று வெற்றி”! வங்கதேச கேப்டன் ஹசன் சாந்தோ பெருமிதம்!

சென்னை : டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாகப் பாகிஸ்தான் அணியை, வங்கதேச அணி வீழ்த்தியதை தொடர்ந்து கேப்டன் ஹசன் ஷாந்தோ பேட்டி அளித்துள்ளார். முதல் டெஸ்ட் ஹைலைட்ஸ் ..! வங்கதேச அணி பாகிஸ்தானில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது.  இந்த தொடரில் முதல் டெஸ்ட் போட்டி கடந்த ஆகஸ்ட்-21ம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்து வீச முடிவு செய்து விளையாடியது. அதன்படி பேட்டிங் களமிறங்கிய பாகிஸ்தான் அணி […]

Bangladesh tour of Pakistan 2024 8 Min Read
Najmul Hossain Shanto

Ind vs Ban: இந்தியாவை வீழ்த்தி பங்களாதேஷ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

பங்களாதேஷ்க்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியுள்ளது. இந்தியா மற்றும் பங்காளதேஷ்க்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி  டாக்காவில்  உள்ள ஷேர் பங்களா தேசிய மைதானத்தில் நடைபெற்றது.டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்திலே தவான்(7) மற்றும் கோலியின்(9) விக்கெட்டை இழந்தது.கேப்டன் ரோஹித் ஷர்மா (27) ரன்களும் ஷ்ரேயாஸ் யர் (24),கே எல் ராகுல் (73)எடுத்தனர்.இந்திய அணி 41.2 ஓவர்களிலே அனைத்து  விக்கெட்களையும் […]

IND VS BAN 3 Min Read
Default Image