மேகேதாட்டுவில் அணை கட்டக்கூடாது என வழக்கு: தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி...!!மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையை வரவேற்றுள்ள விவசாயிகள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர். திருச்சியில்