ரவிச்சந்திரன் அஸ்வின் 3 வது டெஸ்ட்டிலிருந்து விலகல் !ரவிச்சந்திரன் அஸ்வின் இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட்டில் இருந்து விலகியுள்ளார்,அவரது குடும்பத்தில் ஏற்பட்ட திடீர் மருத்துவ தேவையின் காரணமாக இந்த முடிவு