Tag: meat

தீபாவளியன்று அனைத்து இறைச்சிக் கடைகளும் இயங்க தடை – சென்னை மாநகராட்சி அறிவிப்பு..!

நவம்பர் 4 ஆம் தேதியன்று அனைத்து இறைச்சிக் கடைகள் இயங்க,இறைச்சி விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு நவம்பர் 4 ஆம் தேதியன்று சென்னையில் அனைத்து இறைச்சி கடைகளும் இயங்கத் தடை விதித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.அதில் கூறப்பட்டிருப்பதாவது: “பெருநகர சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறையின் (கால்நடை மருத்துவப்பிரிவு) கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக்கூடங்கள் அனைத்தும் வருகின்ற 04.11.2021 (வியாழக்கிழமை) அன்று மகாவீர் நிர்வான் நாளை முன்னிட்டு, அரசு உத்தரவின்படி மூடப்படுகின்றன. […]

- 4 Min Read
Default Image

மக்களே.! சைனஸ் பிரச்சனை இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.!

உங்களுக்கு அடிக்கடி மோசமான தலைவலியுடன், மூக்கு ஒழுகல், மூக்கடைப்பு மற்றும் முகத்தில் வலி ஆகியவை ஏற்படுகிறதா..? அது சைனஸின் முக்கிய அறிகுறியாக இருக்கலாம். கார்த்திகை மாதம் வந்தாலே அவ்ளோதான் ஜலதோஷம், மூக்கடைப்பு, ஆஸ்துமா இளைப்பு என அனைத்து பிரச்சினைகளும் வருசையாக வந்துவிடும். அதிலும், குளிர் காலத்தில் ஏற்படும் சளிப் பிரச்சினையை அலட்சியப்படுத்தினால் அது சைனஸ் பிரச்சினையாக மாறிவிடுகிறது. வயது வித்தியாசமின்றி எல்லோரையும் தாக்கும் நோய் இது. இந்தியாவில் சுமார் 2 கோடிப் பேர் சைனஸால் அவதிப்படுகின்றனர் என்றும் […]

#Tomato 6 Min Read
Synas Problem [file image]

தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறணுமா ? அப்ப இதெல்லாம் நீங்க கண்டிப்பா செய்யணும்

தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சாப்பிடவேண்டியவை மற்றும் சாப்பிட கூடாதவை. இன்று அதிகமானோர் பாதிக்கப்படும் நோய்களில் ஒன்றாக தைராயிடு உள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பல பிரச்சனைகளையும், உடலில் பல ஆரோக்கிய கேடுகளையும் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். தைராயிடு உள்ளவர்கள் இதை மட்டும் செய்தாலே போதும், தைராயிடு பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். அயோடின் உப்பு தைராயிடு பிரச்னை உள்ளவர்கள் சமையல் செய்யும் போது, உணவில் அயோடின் உப்பு சேர்க்க வேண்டும். ஏனென்றால் தைராயிடு சுரப்பி சீராக […]

corn 6 Min Read
Default Image

உங்களின் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக்க கூடிய 5 தினசரி செயல்கள்!

இதயம், மூளை, கண் போன்ற முக்கிய உறுப்புகளில் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரகத்திற்கு எந்தவித கோளாறும் ஏற்படாத வரை எல்லா உறுப்புகளும் நல்ல முறையில் செயல்படும். சிறுநீரகம் தனது செயல் திறனை நிறுத்தி கொண்டால் பல்வேறு உறுப்புகள் அதன் செயல்பட்டை நிறுத்து கொள்ளும். இதனால் உங்களுக்கு மரணமே கிட்டும். சிறுநீரகம் பாழாக நாம் செய்ய கூடிய தினசரி செயல்கள் தான் காரணம். அந்த 5 வகையான செயல்களையும் இனி அறிவோம். அறிகுறிகள் சிறுநீரகம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு சில […]

#Water 5 Min Read
Default Image