Tag: mattiyapradesh

கணவரை பிரிந்து வாழ்ந்த பழங்குடியின பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!

கணவருடன் ஒத்துப் போகாததால் சுமூகமாக பேசி பிரிந்து, வேறு ஆணுடன் வாழ்ந்து வந்த பழங்குடியின பெண்ணை முன்னாள் கணவரின் உறவினர்கள் மற்றும் கணவர் ஆகியோர் சேர்ந்து கொடுமைப்படுத்தி உள்ள வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த குணா எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய பழங்குடியின தம்பதிகள் இருவருக்கும் அடிக்கடி ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் சுமூகமாக பேசி பிரிந்து இருக்கிறார்கள். அதன்பின்பு அந்த பழங்குடியின பெண் தனக்கு பிடித்த மற்றொரு ஆணை […]

aboriginal 4 Min Read
Default Image

சாலையில் சாணமிட்ட எருமையால் உரிமையாளருக்கு 10 ஆயிரம் அபராதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள எருமை ஒன்று சாலையில் சாணம் போட்டதால் அதன் உரிமையாளருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து மாநகராட்சி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குழந்தைகளால் பெற்றோர்கள் சில இடங்களில் அபராதம் கட்ட வேண்டிய நிலை வரும், அது பலரும் சந்தித்து இருக்கக்கூடிய ஒரு சூழல். ஆனால், விலங்குகளால் உரிமையாளர்களுக்கு அபராதம் என்ற நிலை வராது, சில இடங்களில் ஏதேனும் பொருட்களை சேதப்படுத்தி விட்டால் அதை வாங்கி கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் மத்திய பிரதேசத்தில் […]

buffalo 3 Min Read
Default Image

மத்தியபரதேசத்தில் மனைவியை மதம் மாற வற்புறுத்தியவர் கைது!

மத்தியபரதேசத்தில் தனது இந்து மனைவியை மதம் மாற வற்புறுத்திய இஸ்லாம் மத கணவர் மத உரிமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.  மதம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட உரிமைகளாக தான் இந்தியாவில் வளாகத்தில் உள்ளது. அதனை மீறி பிறருக்கு விருப்பமின்றி மத உணர்வுகளை திணிப்பதோ அல்லது மதம் மற்ற முயற்சிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு மதச்சட்டம் 1968 இந்த கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இர்ஷாத் கான் எனும் இஸ்லாம் […]

#Arrest 3 Min Read
Default Image

மருமகளுக்கு மனதார அள்ளிக்கொடுத்து மறுமணம் செய்து வைத்த மாமனார்!

விபத்தில் மகன் உயிரிழந்த பின் இளம் வயதில் விதவையான தனது மருமகளுக்கு சீதனத்தை அள்ளி கொடுத்து மறுமணம் செய்து வைத்து நெகிழவைக்கும் மாமனார். இளம் வயதில் கணவனை இழந்த பெண்கள் பல இடங்களில் மாமியார் மாமனாருக்கு வாழ்நாளை வேலை செய்தே கழிக்கின்றனர். ஆனால், ஆண்கள் தங்கள் மனைவியை இழந்துவிட்டால் உடனடியாக மறுமணம் செய்து வைத்துவிடுவார்கள், பெண்களுக்கு அந்த சுதந்திரம் இன்று வரையிலும் பல இடங்களில் கிடைக்கவில்லை என்று தான் சொல்லியாக வேண்டும். ஆனால், மத்யப்ரதேசத்தில் மாமனார் ஒருவர் தனது […]

daughter in law 4 Min Read
Default Image