அதிகப்படியான மருந்தை எடுத்துக்கொண்டதால் பிரபல ஹாலிவுட் நடிகருக்கு நேர்ந்த சோகம்.!பிரபல ஹாலிவுட் நடிகர் அக்டோபர் மாதம் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அவரது வீட்டில் உள்ள வெதுவெதுப்பான குளியல் அறை தொட்டியில் (ஜக்குஸி) இறந்து கிடந்தார்.