10 வருட டேட்டிங்...நடிகை டாப்ஸிக்கு விரைவில் திருமணம்! எந்த முறைப்படி தெரியுமா?Taapsee Pannu: நடிகை டாப்ஸி தமிழில் வெளிவந்த ஆடுகளம், ஆரம்பம் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர். 36 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக