Tag: Masturbation

இதை செய்வதால் பெண்களின் ஆரோக்கியத்திற்கு மோசமானதல்ல.? இந்த 4 விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.!

மாஸ்டர்பேஷன் என்பது உங்களுக்கு உடல் இன்பத்தை அளிப்பதற்காக மட்டுமல்ல, இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மை பயக்கும். மாஸ்டர்பேஷன் மன அழுத்தத்தை நீக்குகிறது, தூக்கத்தை மேம்படுத்துகிறது, மேலும் யோனி ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. ஆனால் தவறாகச் செய்தால், மாஸ்டர்பேஷனுக்கும் பல தீமைகள் உளள்து. அந்தத் தவறுகள் மற்றும் அவற்றுக்கு ஏற்படும் தீங்கு பற்றி தெரிந்து கொள்ளுங்கள், இதனால் நீங்கள் உங்களைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். 1. சுகாதாரம் மிக முக்கியமானது உங்களைத் தொடும் முன், உங்கள் யோனியின் […]

female 5 Min Read
Default Image

காவல் நிலையத்தில் புகாரளிக்க வந்த பெண் முன் தவறாக நடந்து கொண்ட காவலர்.!

உத்திரபிரதேசம் பட்னி காவல் நிலைய அதிகாரி பெண் முன் தவறாக செய்யும் வீடியோ தற்போது சமூகவலையத்தளத்தில் வைரலாகியுள்ளது. காவல் நிலையத்தில் நிலத் தகராறு தொடர்பாக புகார் அளிக்க ஒரு பெண் காவல் நிலையத்திற்கு அடிக்கடி சென்று வருவதாக கூறபடுகிறது  பட்னி காவல் நிலையத்தின் அதிகாரி பீஷ்ம் பால் சிங், காவல் நிலையத்தில் அந்தபெண் புகாரின் அளிக்கபோது அவர் முன் தவறாக நடந்துகொண்டுள்ளார். அந்த பெண் காவல்துறை அதிகாரியின் ஆபாசமான செயல்களால் மனமுடைந்து போனதால் மறைக்கப்பட்ட கேமராவிலிருந்து வீடியோவாக […]

#Police 4 Min Read
Default Image