மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறைசிவகங்கையில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவையொட்டி இன்று இந்த தாலுகாலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.