மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை இன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை
சிவகங்கையில் மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் 221வது குருபூஜை விழாவையொட்டி இன்று இந்த தாலுகாலில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி சிவகங்கை, தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளையார் கோவில், திருப்புவனம்,தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.