என்னோட கணவர் இவர்தான்!! முடிந்தது நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம்! குவியும் வாழ்த்து...நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு, நீண்டநாள் காதலர் நவநீத் என்பவருடன் எளிமையாக திருமணம் நடைபெற்றது