Tag: manoj mukund naravane

#BREAKING : முப்படை தளபதிகள் குழுவின் தலைவரானார் நரவானே..!

முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம். முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமனம் செய்யப்பட்டுள்ளார். முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மறைவால் இடைக்கால ஏற்பாடாக மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. முப்படை தளபதிகளில் மூத்தவர் என்ற அடிப்படையில் முப்படை தளபதிகள் குழுவின் தலைவராக இராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவானே நியமிக்கப்பட்டுள்ளார். முப்படை தலைமை தளபதியாக பிபின் ராவத் நியமிக்கப்படுவதற்கு […]

Dshorts 2 Min Read
Default Image

எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது – ராணுவ தளபதி

லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவ படை தயார் நிலையில் உளது என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தகவல். லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லையில் சீனா ராணுவ படையை குவித்து வருவதாக இந்தியா குற்றசாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவ படைகளை நிலைநிறுத்தி உள்ளது. இதனால் இந்தியா – சீனாவு விவகாரத்தில் […]

#Afghanistan 3 Min Read
Default Image

அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயார் – ராணுவ தளபதி நரவனே

புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நரவனே  பதவியேற்றார். பயங்கரவாதிகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ராணுவம் தயாராகவே உள்ளது என்று ராணுவ தளபதி நரவனே தெரிவித்துள்ளார்.  ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதியாக ஒருவரை நியமிப்பது தொடர்பாக, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து முப்படைகளின் தலைமைத் தளபதி […]

Army Chief 3 Min Read
Default Image

இந்தியாவின் புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே பதவியேற்றார்!

முப்படைகளின் தலைமைத் தளபதியாக ஜெனரல் பிபின் ராவத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  அதனை தொடர்ந்து புதிய ராணுவ தளபதியாக மனோஜ் முகுந்த் நராவனே நியமிக்கப்பட்டுள்ளார்.  ராணுவ ஜெனரல், கடற்படை தலைமை தளபதி, விமானப் படை தலைமை தளபதி ஆகியோர் இதுவரை முப்படைகளின் தலைமை தளபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்த முப்படைகளுக்கும் சேர்த்து தலைமை தளபதியாக ஒருவரை நியமிப்பது தொடர்பாக, சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி அறிவித்து இருந்தார். அதனை தொடர்ந்து முப்படைகளின் தலைமைத் தளபதி பதவியை  […]

bivin ravath 3 Min Read
Default Image