Tag: Manickam Narayanan

விஜய் இடத்தை சிவகார்த்திகேயன் பிடிச்சிருவாரு! பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

சிவகார்த்திகேயன் : விஜய் சினிமாவை விட்டு விலகிய பின் அவருடைய இடத்தை சிவகார்த்திகேயன் பிடித்துவிடுவார் என தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் இப்போது பாக்ஸ் ஆபிஸ் கிங் ஆக இருப்பதில் நடிகர் விஜய்யும் ஒருத்தர் என்று கூறலாம். இவருடைய படங்கள் எல்லாம் எந்த அளவுக்கு வசூல் செய்கிறது என்பதனை பற்றி சொல்லி தான் தெரியவேண்டும் என்று கூட இல்லை. இருப்பினும் விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருப்பதால் அவர் வரும் 2026-ஆம் ஆண்டு நடைபெற […]

Manickam Narayanan 4 Min Read
vj and sk

மணிரத்னம் மனுஷனே இல்லை! ஆதங்கத்தை கொட்டிய தயாரிப்பாளர்!

Mani Ratnam : மணிரத்னம் மனுஷனே இல்லை என பிரபல தயாரிப்பாளரான மாணிக்கம் நாராயணன் கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். சினிமாத்துறையில் இருக்கும் பிரபலங்களை பற்றி மற்ற பிரபலங்கள் பெருமையாக பேசுவது போல ஒரு சில பிரபலங்கள் விமர்சித்து பேசுவதும் உண்டு. அந்த வகையில் வேட்டையாடு விளையாடி படத்தை தயாரித்த தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவர் முன்னணி இயக்குனரான மணிரத்தினத்தை பற்றி விமர்சித்து பேசி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்டியில் […]

mani ratnam 5 Min Read
maniratnam

அஜித்தே ஏமாத்துராரு ஞானவேல் ஏமாத்த மாட்டாரா? பிரபல தயாரிப்பாளர் பேச்சு!

ஞானவேல் ராஜா அமீர் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்திருக்கும் நிலையில், இந்த விவகாரம் குறித்து ஞானவேல் ராஜா சரியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என பலரும் கூறி வருகிறார்கள். ஞானவேல் ராஜா அமீர் குறித்து பேசியதற்கு வருத்தம் தெரிவிக்கும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்ட போதிலும் சமுத்திரகனி சசிகுமார் உள்ளிட்ட பிரபலங்கள் போலியான , வருத்தம் தெரிவிப்பதெல்லாம் விஷயமில்லை சரியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தனர். இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத […]

Ameer 6 Min Read
manickam narayanan ajithkumar gnanavel raja

அஜித் மனுஷனே இல்லை! பரபரப்பை கிளப்பிய பிரபல தயாரிப்பாளர்!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தை தயாரித்ததன் மூலம் பிரபலமானவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் . இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகம் ஒன்றிற்கு பேட்டி கொடுக்கும் போது அஜித் குறித்து பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த பேட்டியில் பேசிய மாணிக்கம் நாராயணன் ” 1995-96 அந்த காலகட்டத்தில் ஊருக்கு செல்வதற்காக என்னிடம் அஜித் பணம் கேட்டார். அந்த பணத்திற்கு நான் உங்களுக்கு படம் பண்ணி தரேன் அதில் நீங்கள் கழித்து […]

Ajith Kumar 5 Min Read
manickam narayanan about ajith