40,000 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி.!சபரிமலை தேவஸ்தானம் புதிய கட்டுப்பாடு.!சபரிமலையில் மண்டல பூஜையன்று பக்கதர்கள் கூட்டத்தை தவிர்க்க அன்று மட்டும் 40 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.