Tag: Manapparai

மணப்பாறை : 4 ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை! பள்ளி நிர்வாகிகள் 5 பேர் கைது

திருச்சி : மாவட்டம் மணப்பாறையில் உள்ள மணப்பாறைபட்டி சாலையில் சிபிஎஸ்இ தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகின்றது.  இந்த பள்ளியில் படித்து வரும் 4 ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெளியாகி இருக்கும் தகவல் தான் பேரதிர்ச்சியாக எழுந்துள்ளது. அந்த மாணவி மதிய நேரத்தில் வகுப்பறையில் இருந்த போது அறங்காவலரும் தாளாளர் சுதாவின் கணவர் வசந்தகுமார் (54) என்பவர் பாலியல்  தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, பள்ளி முடிந்த பிறகு மாலை வீட்டிற்கு சென்ற […]

#Arrest 7 Min Read
Girl sexually harassed

#BREAKING : குழந்தை சுஜித் உயிரிழப்பு ! வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்திருப்பதாக வருவாய் நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இதற்காக தமிழகம் முழுவதும் பல தரப்பு மக்களும் பிராத்தனை செய்து வந்தனர். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 3 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர். சுஜித் விழுந்த […]

#Trichy 4 Min Read
Default Image

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் ! 20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கும் மீட்பு பணி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி 20 மணி நேரத்தை கடந்தும் நீடிக்கிறது. திருச்சியில் உள்ள  நடுக்காட்டுபட்டியில் வீட்டின் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்த  சிறுவன் சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த நிலையில் சிறுவனை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்புப்பணிகள் 20 மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது.சிறுவனை மீட்கும் பணியில், தீயணைப்பு வீரர்கள் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.சுர்ஜித்தை மீட்கும் பணியில் மாநில, தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டு […]

Manapparai 2 Min Read
Default Image