தபால் அலுவலக திட்டங்கள்: தபால் அலுவலக திட்டங்கள் மூலம் நீங்கள் பணத்தை டெபாசிட் செய்தால், வட்டியின் மூலம் உங்களுக்கு பணம் கிடைக்கும். அது என்னென்ன திட்டங்கள் என்று பார்ப்போம். நாம் ஒரு பெரிய தொகையை கையில் வைத்து அதை வங்கியிலோ, அல்லது வீட்டிலோ வைத்திருப்பதற்கு பதிலாக இது போன்ற அரசாங்கத்தை மையமாக கொண்டு இயங்கும் அலுவலகங்களில் அதனை போட்டு வைத்தால் அதன் மூலம் நமக்கு ஒரு வட்டி விகிதம் படி மாதம் தோறும் நமக்கு அது வருமானத்தையும் பெற்று […]