Tag: Maharaja VJS 50

50-வது படம் பிளாக்பஸ்டர்! வசூலில் மிரட்டும் மகாராஜா!

மகாராஜா : விஜய் சேதுபதியின் 50-வது திரைப்படமான ‘மகாராஜா’ படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜூன் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் இந்த படத்தில் மம்தா மோகன்தாஸ், பாரதிராஜா, அனுராக் காஷ்யப், அபிராமி, முனிஷ்காந்த், தேனப்பன் பி.எல்., நடராஜ சுப்ரமணியன், சிங்கம்புலி, அருள்தாஸ், மணிகண்டன், வினோத் சாகர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.  படம் […]

#Maharaja 4 Min Read
maharaja 2024

‘அந்த ஒரு வித்தை தான் …’! ரஜினி குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி .!!

விஜய் சேதுபதி: நடிகர் விஜய் சேதுபதியின் 50வது படமாக உருவாகியுள்ள திரைப்படம் தான் மகாராஜா. இந்தப் படத்தை குரங்கு பொம்மை திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற நிதிலன் சாமிநாதன் இயக்கியுள்ளார். தற்போது, இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் ‘ட்ரெயிலர்’ வெளியாகி திரில்லர் படம் விரும்பி பார்க்கும் ரசிகர்களை மிகவும் கவனம் கவர்ந்துள்ளது. மேலும், வரும் ஜூன்-14ம் தேதி இந்த படமானது திரைக்கு வர உள்ளதாக அறிவிப்பும் வெளியானது. […]

#Vijay Sethupathi 4 Min Read
vjs About Rajni