தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகருக்கும் சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி ஆகியோருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் திருமணம் நடைபெற்றது. இவர்கள் இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பதால், எளிமையான முறையில் இவர்களது பெற்றோர் முன்னிலையில், திருப்பதியில் திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணமத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்தாலும் கூட, பலர் நடிகை மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை பணத்திற்காக தான் திருமணம் செய்துகொண்டார் என கடுமையாக விமர்சித்தனர். இதற்கு பதில் அளிக்கும் விதமாக தொடர்ந்து பேட்டிகள் கொடுத்து வந்த வந்த […]
வீட்டில் துளசி செடியை கொண்டு வந்தால் லட்சுமிதேவியின் அருள் எப்போதும் இருக்கும். இன்று பெரும்பாலான வீடுகளில் துளசி செடி நடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வாஸ்துவின் பார்வையில் துளசி செடி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இதை வீட்டில் வைத்தால் வாஸ்து தோஷங்கள் நீங்கும். சாஸ்திரங்களில், துளசி செடியை லக்ஷ்மியின் வடிவம் என்று கூறுகின்றனர். அதாவது துளசி இருக்கும் இடத்தில் எப்போதும் லட்சுமியின் வருகை இருக்கும் என்பது ஐதீகம். மேலும் இது ஒரு அற்புதமான மருத்துவ தாவரமாகும். துளசி செடியை […]
80 வயது மூதாட்டிக்கு உதவிய பெண் காவலர். கடந்த மாதம் 29-ம் தேதி, பெண் ஒருவர் மாம்பலம் காவல் நிலைய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு, அவர் ஹைதராபாத்தில் வசித்து வருவதாகவும், தனது தாய் வசந்தா என்பவர் சென்னை, தி.நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியாக வசித்து வருவதாகவும், தற்போது கொரோனா காரணமாக அவர்களை அழைத்து வர இயலவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும், தனது தாய்க்கு இ-பாஸ் மற்றும் விமான டிக்கெட்டுகள் எடுத்துள்ளதால், அவரை சென்னை, […]