அருண் விஜயின் புதிய படத்தில் ஹீரோயினாக களமிறங்கும் பிரபல பாலிவுட் நடிகையின் தங்கை!

நடிகர் அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக பல படங்கள் வெளியாக உள்ளன. அதில் முக்கியமாக, பாக்ஸர், மாஃபியா, சினம், அக்னி சிறகுகள் போன்ற படங்களும் ,அடுத்து தடம் இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் ஒரு படம், குற்றம் 23 பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஒரு படம் என மிகவும் பிசியான நடிகராக அருண் விஜய் மாறிவிட்டார். இதில் அக்னி சிறகுகள் படத்தை மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன் இயக்கி வருகிறார். இதில் இன்னொரு நடிகராக விஜய் ஆண்டனி … Read more

"மாஃபியா" படத்தின் தெறிக்கவிடும் fan made போஸ்டர் !

இயக்குனர் கார்த்திக் நரேன் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இயக்குனர்களுள் ஒருவராவார். இவரின் துருவங்கள் 16 படம் மிகப் பெரியளவில் மக்களிடம் சென்றடைந்து. இந்நிலையில் இவர் “மாஃபியா” எனும் படத்தை இயக்குகிறார். இந்த படத்தை லைக்கா புரொடக்ஷன் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர், வில்லனாக பிரசன்னா நடிக்கிறார்கள். இந்நிலையில், இந்த படத்தின் சில fanmade போஸ்டர்கள் சமுக வளைதளத்தில் ஒரிஜினல் போலவே வைரலாகி வருகிறது.    

சிங்கத்தின் வீரம் ஜெயிக்குமா? நரியின் சூழ்ச்சி ஜெயிக்குமா? அருண் விஜயின் மாஃபியா பட டீசர் இதோ!

அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் மாஃபியா இந்த படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. பிரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். ஸ்டைலான வில்லனாக பிரசன்னா நடித்துள்ளார். இபபட டீசரை நேற்று ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டு இருந்தார். இந்த ட்ரைலரில் அருண் விஜய்  போலிஸாகவும், பிரசன்னா வில்லனாகவும் நடித்துள்ளது தெரிந்தது. டீச்சரின் ஒவ்வொரு காட்சியும் ஸ்டைலாக இருந்தது. இந்த டீசர் ரசிகர்களை வெகுவாக … Read more

தர்பார் இயக்குனர் வெளியிட உள்ள டீசர்! மாஃபியா அப்டேட்!

தமிழ் சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக நகர்த்தி வருகிறார் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் அடுத்ததாக பாக்ஸர், மாஃபியா, ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் ஒரு படம் என பிசியாக நடித்து வருகினார். இதில் மாஃபியா படத்தை துருவங்கள் பதினாறு பட இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிரியா பவானிசங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் டீசரை நாளை மாலை தர்பார் இயக்குனர் முருகதாஸ் வெளியிட உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஃபாஸ்டை விட ஃபாஸ்ட் இந்த மாஃபியா படக்குழு! இவ்வளவு வேகமா?!

நடிகர் அருண் விஜய் தற்போது தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமான பாதைக்கு மாற்றி பயணித்து வருகிறார். தனக்கேற்ற கதைகளங்களை தேர்வு செய்து, அதற்காக கடுமையாக உழைக்கவும் செய்கிறார். தற்போது மாஃபியா மற்றும் பாக்ஸர் என இருபடங்களில் நடித்து வருகிறார். இதில் மாஃபியா திரைப்படத்தை துருவங்கள் பதினாறு படம் மூலம் கவனம் ஈர்த்த, கார்த்திக் நரேன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ப்ரியா பவானிசங்கர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இரு மாதங்கள் தான் ஆகியிருக்கும் … Read more

அருண் விஜய்க்கு மிரட்டலான வில்லனாக களமிறங்கிய பிரசன்னா! வெளியானது ஸ்டைலான புகைப்படம்!

அருண் விஜய் தற்போது பாக்ஸர் மற்றும் மாஃபியா என இரு படங்களில் நடித்து வருகிறர். இதில் பாக்ஸர் படத்தில் குத்துசண்டை வீரராக நடித்து வருகிறார். ரித்திகா சிங் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து மாஃபியா எனும் படத்தில் நடித்து வருகிறார். துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கி வருகிறார், ப்ரியா பவானி சங்கர் நாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் வில்லனாக பிரசன்னா நடிக்க உள்ளார். இதில் பிரசன்னாவின் புகைப்படம் தற்போது … Read more