லியோ கொடுத்த பெரிய வெற்றி! மடோனாவுக்கு குவியும் பட வாய்ப்புகள்?

madonna sebastian in leo

பிரேமம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை மடோனா. இந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் மலையாள சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாகவே வளர்ந்து விட்டார் என்றே கூறலாம். பிரேமம் திரைப்படம் மூலம் மலையாளத்தில் மட்டுமின்றி அவருக்கு தமிழில் கூட மார்க்கெட் உயர்ந்தது. இதன் காரணமாகவே அவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக காதலும் கடந்து போகும், கவண் உள்ளிட்ட படங்களில் தொடர்ச்சியாக நடித்திருந்தார்.  அதைப்போல தனுஷிற்கு ஜோடியாக பவர் பாண்டி படத்தில் நடித்தார். இந்த படத்திற்கு … Read more

நா ரெடி தான் பாடலுக்கு ஏஜென்ட் டினாவுடன் குத்தாட்டம் போடும் மடோனா! வைரலாகும் வீடியோ!

na ready tha varava

விஜய் நடிப்பில் வெளியான லியோ படம் மக்களுக்கு மத்தியில் கவலையான விமர்சனத்தை பெற்று வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் த்ரிஷா விஜய்க்கு ஜோடியாகவும், மலையாள நடிகை மடோனா விஜய்க்கு தங்கையாகவும் நடித்திருந்தார். அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் எல்லாம் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று … Read more

மக்கள் செல்வனை அடுத்து தளபதிக்கு ஜோடியாகும் பிரபல நடிகை.?

தளபதி-65ல் விஜய்க்கு ஜோடியாக மடோனா செபாஸ்டின் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். விரைவில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இவரது அடுத்த படம் குறித்த பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தளபதி 65 படத்தை முருகதாஸ் அவர்கள் இயக்க போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதனை அதிகாரப்பூர்வமாக்குவதற்கான அனைத்து ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது. ஆம் தளபதியின் … Read more