பாஜக நிர்வாகிகள் நியமனத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மூத்த தலைவர்கள் முட்டுக்கட்டை எனும் தகவலை எச்.ராஜா மறுத்துள்ளார். பாஜக நிர்வாகிகளை நியமிப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு காரணம் மூத்த தலைவர்கள் தான் எனவும், அவர்களது முட்டுக்கட்டையால் தான் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளை நியமிக்காமல் தயக்கம் காட்டி வருகிறார் எனவும் பேச்சு எழுந்து வருகிறது. தற்பொழுதும் அண்ணாமலை டெல்லியில் இருப்பதாகவும், பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் எச்.ராஜா போன்ற பாஜக மூத்த தலைவர்களும் டெல்லியில் தான் உள்ளனர் […]
மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் வசித்து வருபவர் பாண்டித்துரை, இவர் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள ஆற்று பகுதியில் சென்று உள்ளார் அப்பொழுது பாண்டித்துரைக்கு ம பின் வந்த மர்ம நபர்கள் தங்கள் கையில் வைத்திருந்த ஆயுதங்களால் பலமாக பாண்டித்துரை தாக்கினர். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டிதுறையை அக்கம்பக்கத்தினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பாண்டித்துரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இதனைத் தொடர்ந்து அக்கம் […]
மதுரை மாவட்டம் தெற்கு வாசல் பகுதியில் வசித்து வருபவர் மணி இவர் திருமணம் ஆகி 3 மாதங்கள் கடந்த நிலையில் தனது இரண்டு மனைவிகளையும் விவாகரத்து செய்தார் அதற்கு பிறகு தற்பொழுது மூன்றாவது மனைவியுடன் வசித்து வருகிறார் இந்நிலையில் இதனிடையே தனது பிள்ளைகளுக்கு சொத்து பிரித்துக் கொடுப்பதில் குடும்பத்திற்குள் பிரச்சனை ஏற்பட்டுள்ளது . மேலும் இந்த சொத்து பிரச்சனை காரணமாக ஆத்திரமடைந்த மணியின் மூத்த மனைவியின் மூத்த மகனான கார்த்திகேயன் தனது நண்பர்களை அழைத்து சென்று வாக்குவாதத்தில் […]
மதுரையில் சொத்துக்காக மகனே தந்தையை வெட்டி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள தெற்குவாசல் பகுதியை சேர்ந்த மணி என்பவர் இரண்டு திருமணம் செய்து கொண்டவர். தற்போது இவர் இரண்டாவது மனைவியுடன் வசித்து வர முதல் மனைவியை விவாகரத்து செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணி தனது இரண்டு மனைவிகளிலும் உள்ள பிள்ளைகளுக்கு சொத்து பிரித்து கொடுப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனால் கோவமடைந்த மணியின் முதல் மனைவியின் மகனான கார்த்திக்கேயன், தனது தந்தையை […]
மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒரு பேச்சி அம்மன் கோவிலில் 15 கிலோ எடை கொண்ட 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் 35 கிலோ எடை கொண்ட குத்துவிளக்கு திருட்டு. மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் ஒரு பேச்சி அம்மன் கோவிலில் உள்ளது, இந்த பேச்சியம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் கோவிலின் சுவற்றின் மீது ஏறி மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர். மேலும் அந்த மர்ம நபர்கள் கோவிலின் உட்கதவை நீண்ட […]
மதுரை மாவட்டத்தில் 60 வயதான மூதாட்டி கழுத்தை நெரித்து கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம் சிலைமான் எல் கே டி நகரில் வசித்து வந்தவர் மூதாட்டி செல்லம்மாள் 60 வயதான இவர் தனியாக வசித்து வந்தார் இந்த நிலையில் இவரது உறவினர் டைட்டஸ் என்பவர் நடத்துனராக போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வந்தார் .மேலும் டைட்டஷிற்கு கடந்த புதன் கிழமை பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்நிலையில் அந்த குழந்தையை பார்க்க வருமாறு மூதாட்டி […]
கொரோனாவால் வாழ்வாதாரத்திற்காக தனது ஆட்டோவை வடை கடையாக மாற்றியவருக்கு குவியும் பாராட்டுக்கள். கொரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் என்ன செய்வதென்றே தெரியாமல் கடந்த சில மாதங்களாகவே அப்படியே நின்று கொண்டிருக்கிறது என்றுதான் சொல்லியாக வேண்டும். இந்நிலையில், தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் 144 ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இதனால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் இருக்கின்றனர்.இந்நிலையில், மதுரை கோச்சடை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் பாலகிருஷ்ணன் என்பவருக்கு இரு […]
வடபழஞ்சியில் கொரோனா நோயாளிகளுக்காக கொரோனா சிகிச்சை மையத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். கொரோனா வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையை போன்று கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மதுரை இருந்து வருகிறது. நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்து பலர் மீண்டு வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பல இடங்களில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் அரசு […]
மதுரை மாவட்டத்தில் இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் முத்துக்குமார் இவரது தங்கை சிவசக்தி தனது தந்தை சிவசக்தி பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்று விட்டு தனது அண்ணனின் றாம் ஆண்டு நினைவு அஞ்சலி சுவரொட்டி ஒட்டுவதற்காகவும் அனுப்பானடி பகுதிக்கு கடந்த திங்கட்கிழமை சென்றுள்ளார் . மேலும் இந்த நிலையில் சுவரொட்டிகளை ஒட்டி விட்டு தனது நண்பர்களுடன் முத்துக்குமார் பேசிக் கொண்டிருந்தார் . மேலும் அப்போது திடீரென […]
மதுரை மாவட்டதில் மனைவியின் கள்ளத் தொடர்பை கைவிட மறுத்ததால் பிள்ளைகளை விஷம் கொடுத்து கொன்ற கணவன். மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியை சேர்ந்தவர் உஷாராணி. இவர் அங்கு ஒப்பந்த பணியாளராக வேலை செய்து வருகிறார் இவருடைய கணவர் குமார், இவர் அந்த பகுதியில் ஆட்டோ ஒட்டி வருகிறார், இவர்களுக்கு சித்தார்த்தன் என்ற 6 வயது மகனும் கோப்பெருஞ் சோழன் என்ற 8 வயது மகன்களும் உள்ளனர், இந்நிலையில் உஷா ராணிக்கும் கனகராஜ் என்பவருக்கும் இடையே கள்ளதொடர்ப்பு இருந்து […]
மதுரையில் தனியார் மருத்துவமனைகளை உடனடியாக திறக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் , ஊரடங்கு தளர்வுடன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை தலைநகர் சென்னையில் கொரோனா தனது கோரமுகத்தை காட்டி வந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் செங்கல்பட்டு , திருவள்ளூர், வேலூர், மதுரை போன்ற சில மாவட்டங்களில் அதிகமாக கொரோனா பரவி வருகிறது. இந்நிலையில், மதுரையில் கொரோனா பாதிப்பு 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதற்கிடையில், பொதுமுடக்கம் காரணமாக அனைத்து கடைகளும் திறக்க […]
சிறையில் உயிரிழந்த தந்தை மற்றும் மகன் விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் சட்டத்தின் காவலர்கள் சட்டம் மீறுதல் மன்னிக்க கூடாத குற்றம் என்று கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் சேர்ந்த பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி கிளைச் சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசுக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிறைத்துறை ஏடிஜிபி சம்பவம் தொடர்பாக 4 வாரத்திற்குள் அறிக்கையை தாக்கல் செய்ய […]
மதுரையில் உள்ள பிரபல ரமணா மெஸ் மூன்று கிளைகளைக் கொண்டது. இதன் உரிமையாளர் செந்தில். இவர் திடீரென தனது குடும்பத்துடன் தலைமறைவாகியுள்ளார். இவரை கந்து வட்டிக் கும்பல் கடத்தி இருக்கலாம் என தகவல் வெளியாகியது. இதனால் கோபாலகிருஷ்ணன் கடத்தியிருக்கலாம் என சொல்லப்பட்ட நிலையில் அவரிடம் விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியது. செந்திலுக்கு ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை அதனால் ஒரு ஜோதிடர் அதிக மாடுகளை வாங்கி வளர்த்தால் பணம் பெருகும் என கூறியதாக சொல்லப்படுகிறது. அதன் பெயரில் […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே சருகுவலையப்பட்டி சார்ந்தவர் ராகவானந்தம். இவரது மனைவி ரஞ்சிதா. இவர்களுக்கு பார்க்கவி மற்றும் யுவராஜ் என இரு குழந்தைகள் இருந்தனர். ராகவானந்தம் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு அவரின் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த இரு குழந்தைகளும் எலி மருந்து மருந்துகள் கேக்கை சாப்பிட்டு உயிரிழந்தனர். வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்த ராகவானந்தம் தன் குழந்தைகள் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி கீழவளவு காவல் நிலையத்தில் புகார் […]
ஆங்கில புத்தாண்டு அன்று மதுரையில் அன்னலெட்சுமி என்ற பெண்மணி சாலை விபத்தில் உயிரிழந்தார். அவரின் சடலத்தை கேட்டு சென்ற அவரது உறவினர்களிடம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டனர். மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதால் ஊழியர்களுக்கும் இறந்தவரின் உறவினர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஊழியர்கள் ஊழியர்கள் அன்னலெட்சுமியின் சடலத்துக்கு பதிலாக வேறு ஒரு சடலத்தை கொடுத்துள்ளனர். source : dinasuvadu.com