"சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்"! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!விஜயின் கோட் திரைப்படத்தையும், விஜயின் நடிப்பையும் பாராட்டி பாடலாசிரியர் தாமரை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.