Tag: luxury life

ஆடம்பர வாழ்க்கையால் வங்கிக்கு 54 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு.!

எஸ் வங்கியின் முன்னாள் தலைவர் ராணா கபூர், வங்கியில் சிறப்பாக செயல்பட்டவர்கள் என்று கூறி, உயர் அதிகாரிகளுக்கு கோல்டன் பின் என்ற பெயரில் விருதுகளை வழங்கிய அவர், மும்பையில் உள்ள தமது ஆடம்பர வீட்டில் பிரம்மாண்டமான விருந்து வழங்கும் விழா நடத்தி வந்துள்ளார். பின்னர் மற்ற வங்கிகளால் கடன் மறுக்கப்பட்ட பல நிறுவனங்களுக்கு கடன்களை வாரி வழங்கியதை அமலாக்கத்துறை கண்டுபிடித்துள்ளது. இதையடுத்து கடன் கேட்டு வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் கடன்களை வாரி வழங்கியதுடன், வங்கிப் பணத்தில் ஆடம்பர […]

54 lakh crore loss 3 Min Read
Default Image