பாலிவுட்டின் முன்னனி நடிகையாக வலம் வருகிறார் நடிகை தீபிகா படுகோனே. இவர் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்ட பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இவர் அண்மையில் பாலிவுட் பட இயக்குனர் லூவ் ராஜன் கம்பெனியின் வெளியில் இருக்கும் ஒரு புகைப்படம் வெளியானது. இதனை கண்ட தீபிகா ரசிகர்கள், டிவிட்டரில் #NotMyDeepika எனும் ஹேஸ்டேக் மூலம் அவரது படத்தில் நடிக்க வேண்டாம் என கூறி வருகின்றனர். லூவ் ராஜன் ஏற்கனவே பாலியல் புகாரான MeToo […]
நடிகை தீபிகா படுகோனே பிரபலமான இந்தி நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சமீபத்தில் ரன்வீர் சிங்கை திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். இந்நிலையில், தீபிகா மற்றும் ரன்வீர் சிங் இருவரும் இந்தி இயக்குனர் லுவ் ராஜன் பட கம்பெனி முன்பு எடுத்த புகைப்படம் இணையத்தில் வெளியானது. இதனை பார்த்த ரசிகர்கள், இது எங்கள் தீபிகா இல்லை என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, லுவ் […]