'மகளிர் சுய உதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு கூடுதல் சலுகை' – தமிழக அரசு உத்தரவு.!மகளிர் சுய உதவிக் குழு பெண்கள் தமிழக அரசுப் பேருந்துகளில் பயணிக்கும்போது இந்த சலுகையை பயன்படுத்திக் கொள்ளலாம்.