ரஜினி கேமியா ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படமும் மணிகண்டனின் லவ்வர் திரைப்படமும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. காதலர் தினத்தை முன்னிட்டு இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மோதின. இதில், இரண்டு படங்களும் முதல் நாளில் நல்ல விமர்சனங்களை பெற்று வசூல் செய்திருந்தாலும், இரண்டாம் நாளில் இருந்து வசூல் குறைய தொடங்கியது. லால் சலாம் இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் […]
ஜெய் பீம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மணிகண்டன் அடுத்ததாக குட் நைட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவருக்கு குட் நைட் திரைப்படத்தின் மூலம் தனி ரசிகர்கள் கூட்டமே உருவானது என்றே சொல்லலாம். குட்நைட் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த குட் நைட் திரைப்படத்தில் நடிப்பதற்காக நடிகர் மணிகண்டன் 20 லட்சம் ரூபாய் சம்பளமாக வாங்கி இருந்தாராம். அதன்பிறகு குட் நைட் […]
லவ்வர் மற்றும் லால் சலாம் திரைப்படமும் பிப்ரவரி 9 அன்று ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் வரவிருக்கும் காதலர் தினத்தை முன்னிட்டு பாக்ஸ் ஆபிஸில் மோதியது. இதில், ரஜினி நடித்துள்ள லால் சலாம் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இருந்தாலும், லவ்வர் திரைப்படத்துக்கு நல்ல ஆதரவு இருந்து வருகிறது. அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி […]
ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் குட் நைட் திரைப்பட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ படத்தில் மணிகண்டன் உடன் கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். மணிகண்டனின் முந்தைய வெற்றிப் படமான குட் நைட் படத்தை ஆதரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து […]
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ள “லவ்வர்” திரைப்படத்தில் மணிகண்டன், ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவர் படத்தையும் தயாரிக்கின்றன. ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய , எடிட்டராக பரத் விக்ரமன் பணி புரிந்துள்ளார். […]
ஜெய்பீம் பட பிரபலம் மணிகண்டன் அடுத்ததாக லவ்வர் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரபுராம் வியாஸ் என்பவர் இயக்கியுள்ளார். படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார், நிகிலா சங்கர், ரினி, பிந்து பாண்டு, அருணாசலேஸ்வரன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மணிகண்டனை பாராட்டிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்! இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். […]
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் வெளியாகும் படங்களை பார்த்துவிட்டு பாராட்டாமல் இருந்தது இல்லை என்றே கூறலாம். பெரிதும் படங்கள் வெளியாவதற்கு முன்னதாகவே அவர் பார்த்துவிட்டு பாராட்டும் படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் ஆகியும் வருகிறது. அந்த வகையில், கடைசியாக அவர் தனுஷ் நடிப்பில் வெளியாகி இருந்த கேப்டன் மில்லர் படத்தை பார்த்துவிட்டு படம் நன்றாக இருப்பதாக தனுஷ் மற்றும் படக்குழுவினரை வாழ்த்தி இருந்தார். அதனை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் நடித்துள்ள லவ்வர் படத்தை பார்த்துவிட்டு அவருக்கு […]
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவந்த ‘லவ்வர்’ (Lover) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடைசியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார். குட் நைட் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, லவ்வர் படத்தின் ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ட்ரைலரை வைத்து பார்க்கையில், காதலில் சிக்கிய நடிகர் […]
ஜெய் பீம் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் மணிகண்டன் தொடர்ச்சியாக நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் கடந்த ஆண்டு ‘குட்நைட்’ திரைப்படம் வெளியாகி பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் அடுத்ததாக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் லவ்வர் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் ஸ்ரீ கௌரி பிரியா, […]
அறிமுக இயக்குனர் பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் நடிகர் மணிகண்டன் நடித்துவந்த ‘லவ்வர்’ (Lover) என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. கடைசியாக அறிமுக இயக்குனர் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் “குட் நைட்” என்ற படத்தில் நடித்திருந்தார். குட் நைட் பட வெற்றியை தொடர்ந்து மீண்டும் அறிமுக இயக்குனரிடம் கைகோர்த்துள்ள நிலையில், இந்த திரைப்படமும் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்பொழுது, லவ்வர் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டீசரை வைத்து பார்க்கையில், கல்லுரியில் நடைபெறும் காதல் […]
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பாகுர் எனும் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய இருபது வயது கொண்ட பெண் ஒருவர், அப்பகுதியிலேயே வசிக்கும் ஒரு நபரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்கள் இருவரும் வெளியில் சுற்றுவது, வீட்டிற்கு வந்து செல்வது வழக்கமாக இருந்துள்ளது. மேலும், அந்தப் பெண்ணிற்கு அவரது காதலன் ஒரு ஸ்மார்ட் போன் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காதலனுடன் கால்பந்து போட்டியை காண வெளியே சென்ற பெண், […]
இராஜஸ்தானை சேர்ந்த காதலர்கள் இருவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் எனும் மாவட்டத்தில் நேற்று திருமணமாகாத இளம் காதல் ஜோடிகள் இருவர் மரத்தில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இருவரும் சுமார் 23 வயது மதிக்கத்தக்கவர்கள் எனவும் அவர்கள், புக்ராஜ் நாயக் மற்றும் லீலா நாயக் என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், இது குறித்து மேற்கொள்ளப்பட்ட முதற்கட்ட விசா ரணையில் இருவரும் காதலித்து […]
காதல் பிரிவு காரணமாக தாய்லாந்தை சேர்ந்த பெண் ஒருவர் விலை மதிப்புள்ள பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தை சேர்ந்த 36 வயதுடைய பெண் ஒருவர் உயிருக்கு உயிராக ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென காதலன் காதலை பிரேக் அப் செய்துள்ளார். இதனால் மனமுடைந்த காதலி தான் பரிசாக அளித்த பைக்கை கொளுத்தியுள்ளார். இந்த பைக்கின் விலை ரூ.28 லட்சம். விலையுயர்ந்த பைக்கை எரித்த சம்பவம் பார்க்கிங் பகுதியில் இருக்க கூடிய […]
தனது கணவருக்கும் தனக்குமான இடைவெளி 48 வருடங்கள் இருந்தாலும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் தங்களை தந்தை மகள் என அனைவரும் நினைப்பதாகவும், ஆனால் அது தவறு நாங்கள் கணவன் மனைவி என பெண்மணி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பேசியுள்ளார். பெரும்பாலும் தங்களை விட சற்று வயது அதிகமாக இருப்பவர்களை தான் பெண்கள் திருமணம் செய்து கொள்வார்கள். ஆனால் பத்து வயதிற்கு அதிகமாக இருந்தாலே இவ்வளவு பெரியவரை திருமணம் செய்து கொள்கிறாயா என்று அனைவரும் கேட்க […]
8 வருட காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் ஆசீட் வீசிய காதலி மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திரிபுரா மாநிலத்தில் உள்ள அகர்தலா எனும் பகுதியை சேர்ந்த 27 வயதான பெண்மணி தான் சாந்தல். இவர் அதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை பள்ளி பருவம் முதல் எட்டு வருடம் காதலித்து வந்துள்ளார். புனேவில் கடந்த 2 வருடமாக இப்பெண் வேலை பார்த்து வருகிறார். அண்மையில் அப்பெண்ணை புனேவில் விட்டுவிட்டு சொந்த ஊருக்கு திரும்பி […]
2000 ருபாய் பணம் கொடுக்க மறுத்த காதலியை சானிடைசரை ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பியோடிய காதலன், பொதுமக்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண். இந்தியாவின் நகரங்களில் ஒன்றான சண்டிகரில் உள்ள ஷில்லாங் எனும் இடத்தை சேர்ந்த நரேஷ் என்பவரும் இளம் பெண் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அண்மையில் அந்த பெண்ணிடம் நரேஷ் 2000 ரூபாய் கேட்டுள்ளார். இல்லை என தர மறுத்த பெண்ணின் மேல் சானிடைசரை ஊற்றி கையில் வைத்திருந்த லைட்டரை பயன்படுத்தி தீ வைத்து எரிக்க […]
1000 கிலோ வெங்காயத்தை ஆர்டர் செய்து அதனை தன் முன்னாள் காதலர் வீட்டுக்கு அனுப்பிவைத்த காதலி. சீனா ஷாண்டோங் மாநிலம், ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ. இவர் நீண்ட நாட்களாக ஒருவராய் காதலித்து வந்துள்ளார். ஒவ்வொரு வருடமும், மே 20-ம் தேதி காதலர் தினம் கொண்டாடப்படுவதையடுத்து, தனது காதலனுடன் இணைந்து காதலர் தினத்தை கொண்டாடலாம் என மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார் ஜாவோ. ஆனால், ஜாவோவை அவரது காதலர் ஏமாற்றி விட்டார். இதனையடுத்து இவர் மூன்று நாட்களாக […]
உலகநாடுகள் அனைத்தும் கொரோனா பாதிப்பால் இப்பொழுது குடும்பத்திற்குள்ளேயே தனியாக இருக்க வேண்டிய ஒரு அவசியம் ஏற்பட்டுள்ளது. இது நம் மனஅழுத்தம் பாதிப்பதோடு மட்டுமல்லாமல் காதலின் இருக்கின்ற உள்ள தூரத்தையும் அதிகமாக்கி உள்ளது என்றே கூறலாம். நீங்கள் தனிமைப்படுத்தலை எதிர்கொள்ள நேர்ந்தால் உங்கள் துணையுடன் வெளியே செல்ல முடியாது, உங்கள் குழந்தைகளுடன் விளையாட முடியாது, தனி அறையில் ரொம்ப நாட்களாக இருப்பது உங்களுக்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் கஷ்டத்தை ஏற்படுத்தக் கூடும். ஏன் பக்கத்தில் இருக்கும் துணையை […]
சென்னை, கும்மிடிப்பூண்டியை சேர்ந்தவர் நர்மதா. இவர் கம்மார்பாளயத்தை சேர்ந்த ஒரு தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த 27 வயதாகும் சவுந்தர், தனியார் கேஸ் கம்பெனியில் சிலிண்டர் டெலிவர் செய்யும் வேலை செய்து வந்தார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் காதலிப்பது வீட்டிற்கு தெரியாது. ஆனால் இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சென்று வந்தனர். இந்நிலையில், நர்மதா கர்பமடைந்தார். 8 மாத கர்ப்பிணியாக இருந்த அவர், […]
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11-ம் வகுப்பு படிக்கும் மாணவியை அவரது காதலன் உட்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். புகார் அடிப்படையில் அந்த மாணவியின் காதலன் உட்பட அவரது இரண்டு நண்பர்களையும் போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி ஒருவர் 11-ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவனை கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த 22-ம் தேதி அந்த […]