ஒரு லட்சம் பட்ஜெட்டுக்கு 200 கிமீ மைலேஜ் ஸ்கூட்டர்...Ather Konark vs TVS Orbiter எது பெஸ்ட்?Ather Konark 200KM வரை Range-ஐ இலக்காகக் கொண்டிருக்க, TVS Orbiter குறைந்த எடை மற்றும் 34 லிட்டர் ஸ்டோரேஜ் வசதியை வழங்குகிறது.
200 கி.மீ மைலேஜ் தரும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்! ரூ.1 லட்சத்திற்குள் 3 சிறந்த சாய்ஸ் எது? ஏத்தர் கோனார்க், ஓலா S1 X, டிவிஎஸ் iQube ஆகிய 3 ஸ்கூட்டர்களில் விலை, ரேஞ்ச், பேட்டரி வாரண்டி உள்ளிட்ட விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.