நேற்று மலையாளம் இன்று தெலுங்கு.. கூலி பட சர்ப்ரைஸ் அப்டேட்.!சென்னை : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகும் 'கூலி' படத்தில் ‘சைமன்’ என்ற கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் நாகர்ஜுனா நடிக்கிறார்.