Tag: Locust

ஒரு நாளுக்கு 150 கி.மீ.! கொத்துக்கொத்தாக படையெடுக்கும் வெட்டுக்கிளி கூட்டம்.!

ராஜஸ்தானில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் சுமார் 15 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொத்துக்கொத்தாக படையெடுத்துள்ள வெட்டுக்கிளிகள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள விளை பயிர்களை சேதப்படுத்தியுள்ளன. ஜெய்ப்பூரில் இருந்து தவுசா பகுதியை நோக்கி படையெடுக்கும் வெட்டுக்கிளிகளின் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசம் மற்றும் உத்தரபிரதேசத்திலும் வெட்டுக்கிளிகள் விளை பயிர்களை பதம் பார்த்து வருகின்றன. ஒரு நாளுக்கு 150 கிலோ மீட்டர் தூரத்திற்கு பறக்கும் தன்மைகொண்ட வெட்டுக்கிளிகள் கூட்டமாக […]

#Rajasthan 3 Min Read
Default Image

விவசாய நிலத்தை வேட்டையாடும் வெட்டுக்கிளி கூட்டம்.! படத்தில் காண்பது நிஜத்தில் உண்மையானது.!

சூர்யா நடித்த காப்பான் படத்தில் விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது. குஜராத் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெருகி வரும் வெட்டுக்கிளி கூட்டத்தால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சூர்யா நடித்த காப்பான் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், அந்த படத்தில் சில காட்சிகள் நடைமுறைக்கு ஏற்றவாறு இருக்கும். அந்நிலையில், படத்தில் உள்ள காட்சிகளில், விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது, அது காண்போரை பிரமிக்க வைத்தது. இந்நிலையில் அதுபோன்ற […]

#Gujarat 3 Min Read
Default Image