Tag: Lockie Ferguson

ஐபிஎல் ஏலத்தில் இனி இவர் தான் கிங்! ஃபெர்குசன் நிகழ்த்திய புதிய சாதனை …!!

லாக்கி பெர்குசன்: டி20 போட்டிகளில் சாதனையை முறியடிப்பதை பார்த்தாலே பார்ப்பதற்கு நன்றாக இருக்கும், அதே போல புதிய சாதனை நிகழ்த்தினால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். தற்போது அதே போல ஒரு சாதனையை தான் பெர்குசன் நிகழ்த்தி உள்ளார். நேற்று நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டியில் நியூஸிலாந்து அணியும், பப்புவா நியூ கினி அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்து விளையாடியது. இதனால் முதலில் […]

Lockie Ferguson 5 Min Read
Fergusan

கொரோனா அச்சம்.. தனிமைப்படுத்தப்பட்ட நியூஸிலாந்து அணி வீரர்!

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட நியூஸிலாந்து அணி, மூன்று போட்டிகளை கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி நேற்று சிட்னியில் நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக இந்த போட்டி பார்வையாளர்களின்றி நடத்தப்பட்டது. இதில் 71 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் விளையாடிய நியூஸிலாந்து அணி வீரரான லுக்கி பெர்குசனுக்கு தொண்டை வலி எடுத்தது. இதனையடுத்து அவரை அங்குள்ள மருத்துவமனையில் அனுமதித்து தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு கொரோனா தொற்று […]

#AUSvNZ 3 Min Read
Default Image