லியோ படத்தை பார்த்துவிட்டு கால் செய்த ரஜினிகாந்த்! அதுவும் யாருக்கு தெரியுமா?விஜய் நடிப்பில் பெரிய எதிர்ப்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான 'லியோ' திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக பல சாதனைகளை படைத்தது
LEO FDFS: சிங்கம் இறங்குனா காட்டுக்கே விருந்து...1000 பேருக்கு விலையில்லா பிரியாணி.!காஞ்சிபுரம் மாவட்டத்தில் லியோ படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கு விஜய் ரசிகர்களின் 'விலையில்லா விருந்தகம்' சார்பில் பிரியாணி தயார் செய்து அசத்தியுள்ளனர்.