"தாக்குதல் தொடரும்!" - நெதன்யாகுவின் அதிரடியால் லெபனான், காசா எல்லைகளில் பதற்றம்!
லெபனானில் இஸ்ரேல் படைகள் ஆக்கிரமித்துள்ள சுமார் 570 சதுர கி.மீ. பரப்பளவிலான பகுதியில், எவ்வளவு காலம் தேவைப்படுகிறதோ அவ்வளவு காலம் தங்கள் ராணுவம் தொடர்ந்து நிலைநிறுத்தப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.