சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்ட விவகாரத்தில் தலையிட சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு!15 நாட்களாக போராட்டம் நடத்தி வரும் சட்டக் கல்லூரி மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த அரசுக்கு உத்தரவிட முடியாது என்று தெரிவித்த நீதிமன்றம்