'லாத்மர் ஹோலி' – ஆண்களை குச்சியால் அடிக்கும் பெண்கள்...!உத்திரப்பிரதேசத்தின் மதுராவில் ஒரு வார காலத்துக்கு 'லாத்மர் ஹோலி' எனப்படும் வித்தியாசமான ஒரு பாரம்பரிய கொண்டாட்டம் இன்று முதல் தொடங்கியுள்ளது.