இனி உங்களால் பந்தை முத்தமிட முடியாது -மலிங்காவை கேலி செய்த சச்சின்

சச்சின் டெண்டுல்கர்  மூத்த பந்துவீச்சாளர் மலிங்காவை இனி தன் பந்துவீச்சு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ட்வீட்டரில் பதிவு செய்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் , ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி, விளையாட்டு வீரர்கள் பலரும் வீட்டிலே முடங்கி கிடைக் கின்றனர். இந்நிலையில்எச்சில் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு இருப்பதால் கிரிக்கெட் போட்டியின் போது பந்தை பளபளப்பாக்க எச்சிலை பயன்படுத்தக்கூடாது என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் … Read more

அதிக விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த மலிங்கா! போட்டியில் தோற்ற இலங்கை!

இலங்கை கிரிக்கெட் அணியின் யாக்கர் மன்னன் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் மலிங்கா, தனது கிரிக்கெட் பயணத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும், 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இருந்து தன்னை விடுவித்து கொண்டு, தற்போது டி20 போட்டியில் மட்டும் கவனம் செலுத்தி விளையாடி வருகிறார். இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து நியூசிலாந்து கிரிக்கெட் அணி  இலங்கை அணி உடன் கிரிக்கெட் விளையாடி வருகிறது. இதில் இலங்கை அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது. பின்னர், களமிறங்கிய நியூசிலாந்து அணி … Read more

தொடர்ச்சியாக ஓய்வு பெறும் இலங்கை வீரர்கள் ! நுவன் குலசேகரா ஓய்வு அறிவிப்பு !

இலங்கை அணியின் மிக முக்கிய வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான யாக்கர் மன்னன் லசித் மலிங்கா நடந்த உலகக்கோப்பையில் 7 போட்டிகளில் 13 விக்கெட்களை வீழ்த்தி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்நிலையில் இவர் வங்கதேசம் மேற்கொள்ளும் சுற்றுபயணத்தின் முதல் ஒருநாள் தொடருக்கு பிறகு ஓய்வு பெறப் போவதாக இலங்கை அணியின் கேப்டனான திமுத் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார். தற்போது மற்றோரு வேகப்பந்து வீச்சாளர் நுவன் குலசேகரா தனது ஓய்வை அறிவித்துள்ளார். இவர் இலங்கை அணியின் முக்கிய பவுலராக திகழ்ந்தவர். 2014-ல் … Read more

கடைசி ஓவர் கச்சிதமான விக்கெட் _தோள்கொடுத்த மலிங்கா தூக்கி கொண்டாடும் மும்பை..!

ஐபிஎல் 2019 போட்டி மிகவும் விருப்பாக நடந்து முடிந்துள்ளது.இதில் இறுதிப்போட்டியில் மும்பை அணி நான்காவது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது.மும்பை வெற்றியை ஒரு ரன்னில் ருசித்தது. இதற்கு காரணம் கடைசி ஓவரில் மலிங்காவின் அதிரடியே காரணம் கடைசி ஓவரில் வெற்றி இரு அணியின் பக்கம் சென்று கொண்டிருந்த வேளையில் தன்னுடைய கடைசி பந்தில் ஒரு விக்கெட் அணிக்காக நான்காவது கோப்பையை பெற்றுகொடுத்துள்ளார். மும்பை அணியை  வெற்றி அணியாக மாற்ற தோள்கொடுத்த மலிங்காவை அந்த அணி வீரர்கள் … Read more

கிரிக்கெட் வீரர் மலிங்கா மீது பாலியல் புகார்..

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளார். பெயர் வெளியிட விரும்பாத அந்த பெண்ணின் சார்பில் அவரது குற்றச்சாட்டை பாடகி சின்மயி டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-  எனது பெயரை சொல்ல விரும்பவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு நான் மும்பையில் இருந்த போது நடந்த சம்பவம் இது. அப்போது அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்த எனது தோழியை சந்திக்க சென்றேன். அங்கு ஐ.பி.எல். கிரிக்கெட்டின் மூலம் பிரபலமான இலங்கை … Read more