Tag: Kundas

கஞ்சா வேட்டையில் கைதானவர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் – டிஜிபி சைலேந்திர பாபு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளதாக டிஜிபி சைலேந்திர பாபு பேட்டி. சென்னை அடுத்து ஆவடியில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, தமிழ்நாட்டில் கஞ்சா வழக்கில் இதுவரை 20,000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 200 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வேட்டையில் கைதானவர் மீண்டும் குற்றம் செய்தால் குண்டாஸ் பாயும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். மேலும், தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என சட்டம் ஒழுங்கு சரியில்லை […]

#TNPolice 3 Min Read
Default Image

கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் …!

பாலியல் வழக்கில் கைதாகியுள்ள ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்துள்ளது. கோவையை சேர்ந்த 17 வயது மாணவி பாலியல் தொல்லை காரணமாக கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து உயிரிழந்த நிலையில், மாணவி எழுதி வைத்த கடிதத்தின் அடிப்படையில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமை ஆசிரியர் மீரா ஜாக்சனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கைதாகி சிறையில் உள்ள ஆசிரியர் மிதுன் […]

Arrested 2 Min Read
Default Image

பப்ஜி மதன் மீதான குண்டாசை உறுதி செய்தது அறிவுரை கழகம்…!

பப்ஜி மதன் மீதான குண்டாசை உறுதி செய்தது அறிவுரை கழகம். யூ -டியூப்பில் ஆபாசமான பேச்சுக்களை பேசி வீடியோக்களை பதிவிட்டு வந்த பப்ஜி மதனை, கடந்த ஜூன் மாதம் 18-ஆம் தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து வழக்கு பதிவு செய்தனர்.இந்த வழக்கில் மதன் மீது கடந்த ஜூலை மாதம் 6-ஆம் தேதி குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு,அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பதாக, சென்னை கலெக்டர்  அலுவலக […]

Kundas 3 Min Read
Default Image

கந்தசஷ்டி விவகாரம் : கறுப்பர் கூட்டத்தை நோக்கி பாய்ந்த மேலும் ஒரு குண்டாஸ்!

சுரேந்திரன் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்தது. கறுப்பர் கூட்டம் யூ டியூப் சேனல், சமீபத்தில் கந்த சஷ்டி கவசம் குறித்து அவதூறான கருத்துக்களை வெளியிட்டது. இது இந்து மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதுகுறித்து ஏராளமானோர் காவல்துறையில் புகார் அளித்ததோடு, பலரும் கண்டனம் தெரிவித்தும் வந்தனர். மத்தியக் குற்றப்பிரிவு போலீஸார், கறுப்பர் கூட்டம் என்ற சேனல் மீது  5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த […]

KanthaSastiKavasam 3 Min Read
Default Image

#Breaking: சிறுமி எரித்து கொன்ற வழக்கு.. குற்றவாளிகள் குண்டர் சட்டத்தை எதிர்த்து மனு!

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ. கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள், வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயின் கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக சிறுமி ஜெயஸ்ரீ கொடுத்த வாக்கு-மூலம் மூலம் போலீஸார் […]

District Collector 3 Min Read
Default Image

சிறுமி எரித்து கொன்ற 2 பேர் மீது “குண்டாஸ்”..அதிரடி உத்தரவிட்ட ஆட்சியர்.!

விழுப்புரத்தில் சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொன்ற 2 பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபால். இவரது மகள் ஜெயஸ்ரீ 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த மே 10-ஆம் தேதி ஜெயபால் வீட்டுக்குள் நுழைந்த முருகன் மற்றும் கலியபெருமாள் ஆகியோர் வீட்டில் தனியாக இருந்த சிறுமி ஜெயஸ்ரீயை கை, கால்களை கட்டிப்போட்டு பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். படுகாயமடைந்த ஜெயஸ்ரீ தீக்காயங்களுடன் மருத்துவமனையில் […]

District Collector 4 Min Read
Default Image