"குமுளில் கொட்டிதீர்த்த கனமழை"நிலச்சரிவால் வானங்கள் செல்ல அனுமதி மறுப்பு..!!தேனி மாவட்டம் கூடலூர் மற்றும் குமுளியில் சுற்று வட்டாரங்களில் பெய்த கன மழையினால் குமுளி மலைச்சாலையில் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.