Tag: Kuladeep Yadav

அவர் தான் எனது “ஹீரோ”! ஸ்பின் கிங்கை பற்றி மனம் திறந்து பேசிய குலதீப் யாதவ்!

சென்னை : இந்திய அணியின் சுழற் பந்து வீச்சாளரான குலதீப் யாதவ், ஆஸ்திரேலிய ஜாம்பவானாக ஷேன் வார்னே தான் எனது கிரிக்கெட்டின் ஹீரோ என்று பேட்டியில் கூறியிருக்கிறார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர்களுள் ஒருவரான குல்தீப் யாதவ் சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திற்குச் சென்றுள்ளார். அங்கு மறைந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட்டரும், ஜாம்பவானுமான ஷேன் வார்னின் சிலைக்கு முன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். மேலும், அந்த படத்தை அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். குலதீப் யாதவ், ஷேன் வார்னின் மிக தீவிரமான ரசிகர் ஆவார். ஆஸ்திரேலியா அணியில் […]

Australia 6 Min Read
Kuldeep Yadav