கேரளா: இடுக்கியில் பேருந்து கவிழ்ந்து விபத்து... 4 பேர் பலி, பலர் காயம்.!கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முண்டக்காயத்தில் கேஎஸ்ஆர்டிசி பேருந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.