Tag: KPY BALA

வடிவேலு கூட கண்டுக்கல.. வெங்கல் ராவுக்கு நிதியுதவி வழங்கி உதவிய பிரபலங்கள்.!

சென்னை : பல தமிழ்த் திரைப்படங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்துள்ள நகைச்சுவை நடிகரான வெங்கல் ராவ், நகரம், கந்தசாமி, தலைநகரம், எலி உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். இவர் கடந்த சில வருடங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனது நிதித் தேவைகளுக்குப் போராடி வருகிறார். ஆம், வெங்கல் ராவுக்கு ஒரு கை மற்றும் ஒரு கால் செயலிழந்துள்ள நிலையில், தனது சொந்த ஊரான விஜயவாடாவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள […]

#Silambarasan 4 Min Read
Vengal Rao- vadivelu

மக்கள் சேவையில் கூட்டணி வைத்து kpy பாலாவுக்கு ‘காஞ்சனா 4’-ல் வாய்ப்பு.? அவர் சொன்னதென்ன?

காஞ்சனா 4 : ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மக்கள் பணிகளை மேற்கொண்டு வரும் kpy பாலாவுக்கு ‘காஞ்சனா’ 4 படத்தில் முக்கிய கேரக்டரில் நடிப்பதாக கேள்வி எழுப்பிய நிலையில், நச்சென்று பதில் அளித்துள்ளார். கலக்க போவது யாரு என்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான பாலா, இந்த நிகழ்ச்சியின் மூலம் kpy பாலா என்ற புகழை பெற்று கொண்டார். பின்னர், குக் வியஹ் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த அவர், தற்பொழுது […]

Kanchana 4 6 Min Read
kpy bala - kanchana 4

மக்கள் பணிக்காக கைகோர்த்த KPY பாலா – ராகவா லாரன்ஸ்.! குவியும் பாராட்டுகள்…

KPY – Lawrence: அரசு பள்ளியில் கழிப்பறை வசதி ஏற்படுத்த நிதி வழங்கி உதவிய ராகவா லாரன்ஸ் மற்றும் பாலா. நடன இயக்குனர் ராகவா லாரன்ஸும் KPY பாலாவும் இணைந்து திருவண்ணாமலை மாவட்டம் இரும்பேடு அரசினர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்காக ரூ.15 லட்சம் செலவில் கழிப்பறை வசதி அமைக்க உதவி செய்துள்ளனர். விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் பாலா. இதனை தொடர்ந்து அவரை kpy பாலா என்று அழைக்கப்பட்டார். kpy-க்கு பின் […]

#Thiruvannamalai 5 Min Read
KPY Bala - Raghava Lawrence

உங்க பின்னாடி யாரு இருக்கா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பாலா!

சின்னத்திரை நடிகர் பாலா தான் சம்பாதித்த பணங்களை வைத்து கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் சென்னை மக்கள் தத்தளித்த போது தன்னால் முடிந்த சில குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்தார். அதனை போலவே, அம்புலன்ஸ் இல்லாத கிராமங்களுக்கும் அம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார். அந்த வகையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கினார். ஒரு […]

#Bala 5 Min Read
kpy bala

100 பேருக்கு கல்வி கொடுக்காமல் என் உயிரை கொடுக்கமாட்டேன்.! KPY பாலா

விஜய் தொலைக்காட்சி வருடம் வருடம் விருது நிகழ்ச்சி நடத்தி விஜய் டிவியில் பணியாற்றிய கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி சிறப்பித்து வருகிறது. அந்த வகையில், இந்த வருடமும் அதைபோல் விருது வழங்குகிறார்கள். இந்த விருது நிகழ்ச்சி வரும் 24-ஆம் தேதி மதியம் 3-மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக தினம் தினம் ப்ரோமோ வீடியோவை  வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில், தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் பாலா விருது வாங்குவதற்கான காட்சி உள்ளது. இதுமட்டுமில்லாமல் பாலா ஆதரவற்ற குழந்தைகள், மற்றும் […]

KPY BALA 3 Min Read
Default Image