சேலம் அதிமுக பிரமுகர் வெட்டி கொலை.! திமுக பிரமுகர் கைது.! சேலம்: அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கில் திமுக பிரமுகர் சதீஸ் உட்பட 8 பேரை சேலம் போலீசார் கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் பரபரப்பு.! அதிமுக பிரமுகர் வெட்டி படுகொலை.!சேலம்: கொண்டலாம்பட்டியை சேர்ந்த அதிமுக பிரமுகர் சண்முகம் என்பவர் நேற்று இரவு மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.