Tag: Komarambheem

என்டிஆர் பிறந்த நாள் பரிசாக ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து வெளியான புதிய போஸ்டர்..!!

ஜூனியர் என்டிஆர் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்ஆர்ஆர் படத்திலிருந்து புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குனர் ராஜமௌலி பாகுபலியின் பிளாக் பஸ்டர் வெற்றிக்கு பின் தற்போது ‘ஆர்ஆர்ஆர்'(ரத்தம், ரணம், ரௌத்திரம்) எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.பான்-இந்தியா படமாக உருவாகும் “ஆர்ஆர்ஆர்” திரைப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன், சமுத்திரக்கனி , ஸ்ரேயா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.மேலும் பல ஹாலிவுட் பிரபலங்களும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]

Komarambheem 4 Min Read
Default Image

#RamarajuForBheem: “இரத்தம் ரணம் ரௌத்திரம்” படத்தின் “பீம்” கதாபாத்திரத்தின் டீஸர் வெளியீடு!

கடும் எதிர்பார்ப்புகளை மத்தியில் “இரத்தம் ரணம் ரௌத்திரம்” படத்தின் கதாநாயகனான ஜூனியர் என்டிஆர்-னின் “பீம்” கதாபாத்திரத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது. பாகுபலி படத்தை இயக்கிய இயக்குனர் ராஜமெளலி, தெலுங்கின் முன்னணி நடிகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து இரத்தம் ரணம் ரௌத்திரம் (RRR) என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக்கி வருகின்றனர். இப்படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா […]

Komarambheem 3 Min Read
Default Image