நீட் தேர்வு... உள்ளாடை களைய சொல்லி சோதனை செய்த விவகாரம்.! முற்றிலுமாக மறுக்கும் அதிகாரிகள்.!இது முற்றிலும் தவறான புகார். தவறான நோக்கத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது - நீட் தேர்வு சோதனை புகாரில் சிக்கிய அதிகாரிகள் கருத்து.