Tag: kills

குடிபோதையில் மகளிடம் தவறாக நடந்து கொண்ட கணவன்! கொடூரமாக கொலை செய்த மனைவி!

ஹைதராபாத் : மாநிலம் சங்கரெட்டி மாவட்டத்தில் குடிபோதையில்  மகளிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறி 50 வயது நபரை அவருடைய மனைவி கோடரியால் தாக்கி கொல்லப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.  சுல்தான்பூர் கிராமத்தில் புதன்கிழமை இரவு வீட்டிற்குச் சென்ற நபர் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். இதனையடுத்து, அதனை எதிர்த்து மகள் கேட்ட நிலையில், அவரிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மனைவி அந்த நபரை கோடரியால் தாக்கி கொலை செய்தார். விசாரணையில், உயிரிழந்த அந்த […]

#Hyderabad 4 Min Read
Hyderabad Woman Kills

ஆர்கன்சாஸ் மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு! 3 பேர் பலி…10 பேர் காயம்!!

அமெரிக்கா : ஆர்கன்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்டைஸில் உள்ள மளிகைக் கடைக்கு வெளியே வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் இரண்டு சட்ட அமலாக்க அதிகாரிகள் எனவும் தெரிய வந்துள்ளது. மருத்துவமனையில் உள்ள அவர்களின் நிலைமைகள் உயிருக்கு ஆபத்தானவை அல்ல என்று செய்தியாளர் சந்தித்த போலீசார் தகவலை தெரிவித்தனர். இந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவர், ஆர்கன்சாஸ், நியூ […]

#Shooting 4 Min Read
Arkansas

அங்கோலா நாட்டு தங்க சுரங்க விபத்து – 11 பேர் உயிரிழப்பு!

அங்கோலா நாட்டு தங்க சுரங்க விபத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கோலா நாட்டில் உள்ள ஹம்போ எனும் மாகாணத்தில் தங்க சுரங்கங்களில் சட்டவிரோதமாக பலர் பணியாற்றி வருவதாகவும், இந்த பகுதிகளில் பல முறை விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். அப்போது பேசிய ஹம்போ மாகாணத்தின் தேசிய காவல்துறை ஆணையர் பிரான்சிஸ் அவர்கள், அங்கோலா நாட்டில் பைலுண்டோ, உகுமா, சின்சென்ஜ், லாங்கோன்ஜோ, காலா, ஷிகாலா, சோலோஹங்கா மற்றும் ஹம்போ […]

#Accident 3 Min Read
Default Image

மெக்சிகோ போதை பொருள் கும்பலால் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்து அறுத்து கொலை!

மெக்சிகோவில் போதை பொருள் கும்பலால் பெண்கள் உள்பட 12 பேர் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளனர். மெக்சிகோவில் போதை பொருள் கடத்தல் கும்பல்களின் ஆதிக்கம் அதிகமாக காணப்படும். எனவே அங்கு சாதாரணமாக எழக்கூடிய சண்டையில் கூட பலர் கொல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் வடக்கு மாகாணத்தில் சான் லூயிஸ் போடோசி மாகாணத்தில் வில்லா டி ரமோஷ் என்ற நகரில் உள்ள பிரதான சாலையில் இரண்டு வேன்கள் நின்றுகொண்டிருந்துள்ளன. இந்நிலையில் இதுபற்றி தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த வேதனைகளை […]

#Mexico 3 Min Read
Default Image

பயங்கரவாதிகள் தாக்குதலால் பர்கினோ பாசோவில் குழந்தைகள் உட்பட 6 பேர் பலி!

பர்கினோ பசோ நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்பிரிக்காவின் பர்கினோ பாசோ நாட்டில் 2015 ஆம் ஆண்டு முதலே போகோ ஹரம், அல்கொய்தா போன்ற பயங்கரவாத அமைப்புகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதற்காக பாதுகாப்பு படையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இருந்தாலும் பயங்கரவாதிகளின் அட்டூழியம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இந்நிலையில் அந்நாட்டில் உள்ள வடகிழக்கு பகுதியின் காட்டு பகுதியில் சிலர் மேய்ச்சலை […]

kills 3 Min Read
Default Image

தகாத உறவால் 5 வயது மகனை கொன்ற கொடூர தாய்.!

 ராஜ்குமார், ஆனந்த ஜோதி இருவருக்கும் திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. ராஜ்குமார் உறவுக்காரரான மருதுபாண்டி என்பவருக்கும், ஆனந்த ஜோதிக்கும்  தொடர்பு இருந்துள்ளது. இருவரும் நெருக்கமாக இருந்ததை ஆனந்தஜோதி மகன் ஜீவா பார்த்ததால் கொலை செய்து உள்ளனர். மதுரை மாவட்டம் கல்லுப்பட்டி  அருகே உள்ள வீ.குச்சம்பட்டி பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் இவரது மனைவி ஆனந்த ஜோதி இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகிறது. இவர்களுக்கு ஜீவா(5) என்ற மகனும் , லாவண்யா(3) என்ற மகளும் உள்ளனர். சம்பவத்தன்று இவர்களின் […]

5-year-old son 5 Min Read
Default Image

பஸ் லாரி மோதல்…உடல் கருகி 26 பேர் பலி…!!

பாகிஸ்தானில் விபத்துக்குள்ளான பஸ்  தீப்பிடித்ததில் 26 பேர்  உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானில் உள்ள கராச்சியில் இருந்து பன்ஞ்சுகுரை நோக்கி சென்று கொண்டிருந்த போது பேருந்தும் எதிரே வந்த லாரியும் நேருக்கு நேர் மோதிவிபத்துக்குள்ளானது. அப்போது  சிக்கிய பேருந்து எதிர்பாராதவிதமாக  தீப்பற்றி எரிந்தது.இந்த கொடூர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த  26 பயணிகள் தீயில் உடல் கருகி பலியாகினர். மேலும் இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்து ம்ருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.சாலையில் இந்த விபத்து நடைபெற்றதால் போக்குவரத்து சில மணி நேரம் பாதிக்கப்பட்டது

#Pakistan 2 Min Read
Default Image

பிறந்த நாள் கொண்டாடிய மறு நாளே மகளை கொன்ற கொடூர தந்தை ..!

ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பார்மஸி கல்வி பயின்று வந்த மாணவி சந்திரிகா. அவர் தனது 18 வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி உள்ளார் . அதன் பின்னர் அவர் தனது செல்போனில் ஒரு ஆணுடன் பேசுவதை அவரது தந்தை கோட்டையா பார்த்து விட்டார். இதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கோடரியை கொண்டு சந்திரிகா வை தாக்கியுள்ளார் இதனால் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.அவருக்கு திருமணம் நிச்சயிக்க பட்டதால் கவுரவம் […]

andrapradesh 2 Min Read
Default Image