பிறந்த நாள் கொண்டாடிய மறு நாளே மகளை கொன்ற கொடூர தந்தை ..!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் பார்மஸி கல்வி பயின்று வந்த மாணவி சந்திரிகா. அவர் தனது 18 வது பிறந்தநாளை சிறப்புடன் கொண்டாடி உள்ளார் . அதன் பின்னர் அவர் தனது செல்போனில் ஒரு ஆணுடன் பேசுவதை அவரது தந்தை கோட்டையா பார்த்து விட்டார்.
இதனால் அதை ஏற்றுக்கொள்ள முடியாத அவர் கோடரியை கொண்டு சந்திரிகா வை தாக்கியுள்ளார் இதனால் படுகாயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் மிதந்து சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.அவருக்கு திருமணம் நிச்சயிக்க பட்டதால் கவுரவம் காரணமாக கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின,மேற்கொண்டு போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.